Iraivaaதிருக்குறள்கடவுள் வாழ்த்துகுறள் 7
குறள் 7
அறத்துப்பால் › அதிகாரம் 1 — கடவுள் வாழ்த்து
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாய்வதெவ் வாறு.
🔤 Transliteration
Thanakku uvamai illaathaan thal serndhaarkkallaal Manakkavalai maaivadhev vaaru.
🌐 English Translation
How else can mental anxiety be dispelled, except for those who seek refuge at the feet of the Incomparable One?
🌸 தமிழ் பொருள்
தனக்கு நிகர் இல்லாதவனான கடவுளின் திருவடிகளை அடைந்தவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு மனக்கவலை எப்படி நீங்கும்?
💡 English Meaning
Anxiety (manakavalai) is a fundamental human problem. Valluvar asks rhetorically: what else can truly dissolve mental worry except surrender to God? The Incomparable One (without equal) is the ultimate source of peace because He transcends all the sources of anxiety.
← குறள் 6 📖 All Kurals குறள் 8 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 7
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து — Praise of God
அதிகாரம் 1 — கடவுள் வாழ்த்து
1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 9 கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்