Iraivaaதிருக்குறள்கடவுள் வாழ்த்துகுறள் 1
குறள் 1
அறத்துப்பால் › அதிகாரம் 1 — கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.
🔤 Transliteration
Agara mudala ezhuthellaam aadhi Bhagavan mudatre ulagu.
🌐 English Translation
As the letter 'A' is the beginning of all letters, so is God the beginning of all the world.
🌸 தமிழ் பொருள்
எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் 'அ' எப்படி முதலாக இருக்கிறதோ, அதுபோல் இவ்வுலகிற்கு ஆதிபகவனே முதல்வன்.
💡 English Meaning
Just as the letter 'A' (அ) is the first and foundation of all Tamil letters, God is the primordial source of all creation. Thiruvalluvar opens with this comparison to show that as 'A' is inseparable from language, God is inseparable from existence itself.
📖 All Kurals குறள் 2 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து — Praise of God
அதிகாரம் 1 — கடவுள் வாழ்த்து
1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 9 கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்