Iraivaaதிருக்குறள்கடவுள் வாழ்த்துகுறள் 4
குறள் 4
அறத்துப்பால் › அதிகாரம் 1 — கடவுள் வாழ்த்து
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.
🔤 Transliteration
Vendudal vendaamai ilaanadi serndhaarku Yaandum idumbai ila.
🌐 English Translation
Those who take refuge at the feet of the One who is free from desire and aversion will have no sorrow anywhere.
🌸 தமிழ் பொருள்
விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய கடவுளின் திருவடியை அடைந்தவர்களுக்கு எக்காலத்திலும் எங்கும் துன்பம் இல்லை.
💡 English Meaning
God is described as free from both desire (wanting things) and aversion (disliking things) — perfectly equanimous. Those who surrender to such impartial Divine Grace are freed from the cycle of sorrow that desire and aversion create in human life.
← குறள் 3 📖 All Kurals குறள் 5 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 4
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து — Praise of God
அதிகாரம் 1 — கடவுள் வாழ்த்து
1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 9 கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்