Iraivaaதிருக்குறள்தீ நட்புகுறள் 818
குறள் 818
பொருட்பால் › அதிகாரம் 82 — தீ நட்பு
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல்.
🔤 Transliteration
ollum karumam utarru pavarkaenmai sollaataar soara vital.
🌐 English Translation
If a friend keeps shirking from doing what they are capable of,nmake no fuss and let the ties wither away.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: If a friend keeps shirking from doing what they are capable of,nmake no fuss and let the ties wither away.
← குறள் 817 📖 All Kurals குறள் 819 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 818
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 82 தீ நட்பு — On Base Alliance
அதிகாரம் 82 — தீ நட்பு
811 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைnபெருகலிற் குன்றல் இனிது. 812 உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மைnபெறினும் இழப்பினும் என்? 813 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுnகொள்வாரும் கள்வரும் நேர். 814 அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்nதமரின் தனிமை தலை. 815 செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைnஎய்தலின் எய்தாமை நன்று. 816 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்nஏதின்மை கோடி உறும். 817 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்nபத்தடுத்த கோடி உறும். 818 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைnசொல்லாடார் சோர விடல். 819 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுnசொல்வேறு பட்டார் தொடர்பு. 820 எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇnமன்றில் பழிப்பார் தொடர்பு.