Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
தீ நட்பு
›
குறள் 816
குறள் 816
பொருட்பால் › அதிகாரம் 82 — தீ நட்பு
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
paethai perungkezheei natpin arivutaiyaar aethinmai koati urum.
🌐 English Translation
Million times worthwhile it is to be foes with the wisenthan be bosom friends with the foolish.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Million times worthwhile it is to be foes with the wisenthan be bosom friends with the foolish.
← குறள் 815
📖 All Kurals
குறள் 817 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
816
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 82
தீ நட்பு — On Base Alliance
அதிகாரம் 82 — தீ நட்பு
811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைnபெருகலிற் குன்றல் இனிது.
812
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மைnபெறினும் இழப்பினும் என்?
813
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுnகொள்வாரும் கள்வரும் நேர்.
814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்nதமரின் தனிமை தலை.
815
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைnஎய்தலின் எய்தாமை நன்று.
816
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்nஏதின்மை கோடி உறும்.
817
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்nபத்தடுத்த கோடி உறும்.
818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைnசொல்லாடார் சோர விடல்.
819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுnசொல்வேறு பட்டார் தொடர்பு.
820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇnமன்றில் பழிப்பார் தொடர்பு.