Iraivaa › திருக்குறள் › தீ நட்பு › குறள் 812
குறள் 812
பொருட்பால் › அதிகாரம் 82 — தீ நட்பு
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்?
🔤 Transliteration
urinnattu arinngaruum oppilaar kaenmai perinum izhappinum en?
🌐 English Translation
Ill-suited mates who are intimate if they benefit and distant if they don’t –ndoes it matter if we gain them or lose them?
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Ill-suited mates who are intimate if they benefit and distant if they don’t –ndoes it matter if we gain them or lose them?
← குறள் 811 📖 All Kurals குறள் 813 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 812
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 82 தீ நட்பு — On Base Alliance
அதிகாரம் 82 — தீ நட்பு
811 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைnபெருகலிற் குன்றல் இனிது. 812 உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மைnபெறினும் இழப்பினும் என்? 813 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுnகொள்வாரும் கள்வரும் நேர். 814 அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்nதமரின் தனிமை தலை. 815 செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைnஎய்தலின் எய்தாமை நன்று. 816 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்nஏதின்மை கோடி உறும். 817 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்nபத்தடுத்த கோடி உறும். 818 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைnசொல்லாடார் சோர விடல். 819 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுnசொல்வேறு பட்டார் தொடர்பு. 820 எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇnமன்றில் பழிப்பார் தொடர்பு.