Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
நாடு
›
குறள் 734
குறள் 734
பொருட்பால் › அதிகாரம் 74 — நாடு
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
urupasiyum oavaap piniyum serupakaiyum saeraa thiyalvathu naatu.
🌐 English Translation
Acute hunger, debilitating diseases and warring foesnare absent in a good state.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Acute hunger, debilitating diseases and warring foesnare absent in a good state.
← குறள் 733
📖 All Kurals
குறள் 735 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
734
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 74
நாடு — On the Country
அதிகாரம் 74 — நாடு
731
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்nசெல்வரும் சேர்வது நாடு.
732
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்nஆற்ற விளைவது நாடு.
733
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குnஇறையொருங்கு நேர்வது நாடு.
734
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்nசேரா தியல்வது நாடு.
735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்nகொல்குறும்பும் இல்லது நாடு.
736
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாnநாடென்ப நாட்டின் தலை.
737
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்nவல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
738
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்nஅணியென்ப நாட்டிவ் வைந்து.
739
நாடென்ப நாடா வளத்தன நாடல்லnநாட வளந்தரு நாடு.
740
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேnவேந்தமை வில்லாத நாடு.