Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
வாய்மை
›
குறள் 300
குறள் 300
அறத்துப்பால் › அதிகாரம் 30 — வாய்மை
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
yaameyyaak kantavarrul illai enaiththonrum vaaymaiyin nalla pira.
🌐 English Translation
Of all the known truths, there is nothingnmore significant than truthfulness.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Of all the known truths, there is nothingnmore significant than truthfulness.
← குறள் 299
📖 All Kurals
குறள் 301 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
300
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 30
வாய்மை — On Truth
அதிகாரம் 30 — வாய்மை
291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்nதீமை இலாத சொலல்.
292
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தnநன்மை பயக்கும் எனின்.
293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்nதன்நெஞ்சே தன்னைச் சுடும்.
294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்nஉள்ளத்து ளெல்லாம் உளன்.
295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுnதானஞ்செய் வாரின் தலை.
296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைnஎல்லா அறமுந் தரும்.
297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறnசெய்யாமை செய்யாமை நன்று.
298
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைnவாய்மையால் காணப் படும்.
299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்nபொய்யா விளக்கே விளக்கு.
300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்nவாய்மையின் நல்ல பிற.