Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
சான்றாண்மை
›
குறள் 984
குறள் 984
பொருட்பால் › அதிகாரம் 99 — சான்றாண்மை
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
kollaa nalaththathu noanmai pirartheemai sollaa nalaththathu saalpu.
🌐 English Translation
The virtue of the ascetic is to not kill any being;nThe virtue of the noble is to never resort to blaming.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The virtue of the ascetic is to not kill any being;nThe virtue of the noble is to never resort to blaming.
← குறள் 983
📖 All Kurals
குறள் 985 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
984
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 99
சான்றாண்மை — On Good Conduct
அதிகாரம் 99 — சான்றாண்மை
981
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துnசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
982
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்nஎந்நலத்து உள்ளதூஉம் அன்று.
983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுnஐந்துசால் ஊன்றிய தூண்.
984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைnசொல்லா நலத்தது சால்பு.
985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்nமாற்றாரை மாற்றும் படை.
986
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்விnதுலையல்லார் கண்ணும் கொளல்.
987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்nஎன்ன பயத்ததோ சால்பு.
988
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்nதிண்மை உண் டாகப் பெறின்.
989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குnஆழி எனப்படு வார்.
990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்nதாங்காது மன்னோ பொறை.