Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
குடிமை
›
குறள் 959
குறள் 959
பொருட்பால் › அதிகாரம் 96 — குடிமை
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
nilaththil kitanthamai kaalkaattum kaattum kulaththil piranthaarvaays sol.
🌐 English Translation
The sprouting shoots betray the seed hidden in the soil;nwords spoken portray the nature of their families.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The sprouting shoots betray the seed hidden in the soil;nwords spoken portray the nature of their families.
← குறள் 958
📖 All Kurals
குறள் 960 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
959
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 96
குடிமை — On Noble Lineage
அதிகாரம் 96 — குடிமை
951
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்nசெப்பமும் நாணும் ஒருங்கு.
952
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்nஇழுக்கார் குடிப்பிறந் தார்.
953
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்nவகையென்ப வாய்மைக் குடிக்கு.
954
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்nகுன்றுவ செய்தல் இலர்.
955
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிnபண்பில் தலைப்பிரிதல் இன்று.
956
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றnகுலம்பற்றி வாழ்தும் என் பார்.
957
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்nமதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
958
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்nகுலத்தின்கண் ஐயப் படும்.
959
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்nகுலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
960
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்nவேண்டுக யார்க்கும் பணிவு.