Iraivaaதிருக்குறள்குடிமைகுறள் 951
குறள் 951
பொருட்பால் › அதிகாரம் 96 — குடிமை
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு.
🔤 Transliteration
irpiranthaar kanallathu illai iyalpaakas seppamum naanum orungku.
🌐 English Translation
Those of good birth stand apart through theirnsense of justice and sense of shame that come naturally for them.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those of good birth stand apart through theirnsense of justice and sense of shame that come naturally for them.
← குறள் 950 📖 All Kurals குறள் 952 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 951
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 96 குடிமை — On Noble Lineage
அதிகாரம் 96 — குடிமை
951 இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்nசெப்பமும் நாணும் ஒருங்கு. 952 ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்nஇழுக்கார் குடிப்பிறந் தார். 953 நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்nவகையென்ப வாய்மைக் குடிக்கு. 954 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்nகுன்றுவ செய்தல் இலர். 955 வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிnபண்பில் தலைப்பிரிதல் இன்று. 956 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றnகுலம்பற்றி வாழ்தும் என் பார். 957 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்nமதிக்கண் மறுப்போல் உயர்ந்து. 958 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்nகுலத்தின்கண் ஐயப் படும். 959 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்nகுலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 960 நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்nவேண்டுக யார்க்கும் பணிவு.