Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
சூது
›
குறள் 934
குறள் 934
பொருட்பால் › அதிகாரம் 94 — சூது
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
sirumai palaseythu seerazhikkum soothin varumai tharuvathonru il.
🌐 English Translation
Nothing else can cause as much poverty asnthe degrading and demeaning gambling.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Nothing else can cause as much poverty asnthe degrading and demeaning gambling.
← குறள் 933
📖 All Kurals
குறள் 935 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
934
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 94
சூது — On Gambling
அதிகாரம் 94 — சூது
931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்nதூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
932
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்nநன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
933
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்nபோஒய்ப் புறமே படும்.
934
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்nவறுமை தருவதொன்று இல்.
935
கவறும் கழகமும் கையும் தருக்கிnஇவறியார் இல்லாகி யார்.
936
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்nமுகடியான் மூடப்பட் டார்.
937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்nகழகத்துக் காலை புகின்.
938
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துnஅல்லல் உழப்பிக்கும் சூது.
939
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்nஅடையாவாம் ஆயங் கொளின்.
940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்nஉழத்தொறூஉம் காதற்று உயிர்.