Iraivaaதிருக்குறள்பெண்வழிச்சேறல்குறள் 907
குறள் 907
பொருட்பால் › அதிகாரம் 91 — பெண்வழிச்சேறல்
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து.
🔤 Transliteration
pennaeval seythozhukum aanmaiyin naanutaip pennae perumai utaiththu.
🌐 English Translation
The demure woman deserves more acclaimnthan the manliness that dances to the woman’s tune.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The demure woman deserves more acclaimnthan the manliness that dances to the woman’s tune.
← குறள் 906 📖 All Kurals குறள் 908 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 907
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 91 பெண்வழிச்சேறல் — On Following Women's Advice
அதிகாரம் 91 — பெண்வழிச்சேறல்
901 மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்nவேண்டாப் பொருளும் அது. 902 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்nநாணாக நாணுத் தரும். 903 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்nநல்லாருள் நாணுத் தரும். 904 மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்nவினையாண்மை வீறெய்த லின்று. 905 இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்nநல்லார்க்கு நல்ல செயல். 906 இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்nஅமையார்தோள் அஞ்சு பவர். 907 பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்nபெண்ணே பெருமை உடைத்து. 908 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்nபெட் டாங்கு ஒழுகு பவர். 909 அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்nபெண்ஏவல் செய்வார்கண் இல். 910 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்nபெண்சேர்ந்தாம் பேதைமை இல்.