Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
பெண்வழிச்சேறல்
›
குறள் 905
குறள் 905
பொருட்பால் › அதிகாரம் 91 — பெண்வழிச்சேறல்
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
illaalai anjsuvaan anjsumar renjnjaanrum nallaarkku nalla seyal.
🌐 English Translation
One who fears his wife will forever fearndoing good to the good folk.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: One who fears his wife will forever fearndoing good to the good folk.
← குறள் 904
📖 All Kurals
குறள் 906 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
905
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 91
பெண்வழிச்சேறல் — On Following Women's Advice
அதிகாரம் 91 — பெண்வழிச்சேறல்
901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்nவேண்டாப் பொருளும் அது.
902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்nநாணாக நாணுத் தரும்.
903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்nநல்லாருள் நாணுத் தரும்.
904
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்nவினையாண்மை வீறெய்த லின்று.
905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்nநல்லார்க்கு நல்ல செயல்.
906
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்nஅமையார்தோள் அஞ்சு பவர்.
907
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்nபெண்ணே பெருமை உடைத்து.
908
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்nபெட் டாங்கு ஒழுகு பவர்.
909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்nபெண்ஏவல் செய்வார்கண் இல்.
910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்nபெண்சேர்ந்தாம் பேதைமை இல்.