Iraivaaதிருக்குறள்பெரியாரைப் பிழையாமைகுறள் 897
குறள் 897
பொருட்பால் › அதிகாரம் 90 — பெரியாரைப் பிழையாமை
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.
🔤 Transliteration
vakaimaanta vaazhkkaiyum vaanporulum ennaam thakaimaanta thakkaar serin.
🌐 English Translation
Of what use are a life good in all aspects, and immense wealth,nif one infuriates men of outstanding greatness and prowess.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Of what use are a life good in all aspects, and immense wealth,nif one infuriates men of outstanding greatness and prowess.
← குறள் 896 📖 All Kurals குறள் 898 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 897
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை — Not Censuring the Great
அதிகாரம் 90 — பெரியாரைப் பிழையாமை
891 ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்nபோற்றலுள் எல்லாம் தலை. 892 பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்nபேரா இடும்பை தரும். 893 கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்nஆற்று பவர்கண் இழுக்கு. 894 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்குnஆற்றாதார் இன்னா செயல். 895 யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்nவேந்து செறப்பட் டவர். 896 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்nபெரியார்ப் பிழைத்தொழுகு வார். 897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்nதகைமாண்ட தக்கார் செறின். 898 குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடுnநின்றன்னார் மாய்வர் நிலத்து. 899 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துnவேந்தனும் வேந்து கெடும். 900 இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்nசிறந்தமைந்த சீரார் செறின்.