Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
பெரியாரைப் பிழையாமை
›
குறள் 892
குறள் 892
பொருட்பால் › அதிகாரம் 90 — பெரியாரைப் பிழையாமை
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
periyaaraip paenaathu ozhukir periyaaraal paeraa itumpai tharum.
🌐 English Translation
If we rankle those worthy of veneration,nthey can cause unceasing tribulation.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: If we rankle those worthy of veneration,nthey can cause unceasing tribulation.
← குறள் 891
📖 All Kurals
குறள் 893 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
892
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை — Not Censuring the Great
அதிகாரம் 90 — பெரியாரைப் பிழையாமை
891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்nபோற்றலுள் எல்லாம் தலை.
892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்nபேரா இடும்பை தரும்.
893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்nஆற்று பவர்கண் இழுக்கு.
894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்குnஆற்றாதார் இன்னா செயல்.
895
யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்nவேந்து செறப்பட் டவர்.
896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்nபெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்nதகைமாண்ட தக்கார் செறின்.
898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடுnநின்றன்னார் மாய்வர் நிலத்து.
899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துnவேந்தனும் வேந்து கெடும்.
900
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்nசிறந்தமைந்த சீரார் செறின்.