Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
பகைத்திறந்தெரிதல்
›
குறள் 880
குறள் 880
பொருட்பால் › அதிகாரம் 88 — பகைத்திறந்தெரிதல்
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
uyirppa ularallar manra seyirppavar semmal sithaikkalaa thaar.
🌐 English Translation
One who can’t crush the conceit of the enemy,nwill be vanquished the moment they hiss.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: One who can’t crush the conceit of the enemy,nwill be vanquished the moment they hiss.
← குறள் 879
📖 All Kurals
குறள் 881 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
880
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் — On Knowing the Enemy's Strength
அதிகாரம் 88 — பகைத்திறந்தெரிதல்
871
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்nநகையேயும் வேண்டற்பாற்று அன்று.
872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கnசொல்லேர் உழவர் பகை.
873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்nபல்லார் பகைகொள் பவன்.
874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்nதகைமைக்கண் தங்கிற்று உலகு.
875
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்nஇன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
876
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்nதேறான் பகாஅன் விடல்.
877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கnமென்மை பகைவர் அகத்து.
878
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்nபகைவர்கண் பட்ட செருக்கு.
879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்nகைகொல்லும் காழ்த்த இடத்து.
880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்nசெம்மல் சிதைக்கலா தார்.