Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
விருந்தோம்பல்
›
குறள் 87
குறள் 87
அறத்துப்பால் › அதிகாரம் 9 — விருந்தோம்பல்
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
inaiththunaith thenpathon rillai virunthin thunaiththunai vaelvip payan.
🌐 English Translation
We can’t quantify the benefits of hospitality; it is limitednonly by the quality of the guests.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: We can’t quantify the benefits of hospitality; it is limitednonly by the quality of the guests.
← குறள் 86
📖 All Kurals
குறள் 88 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
87
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 9
விருந்தோம்பல் — On Hospitality
அதிகாரம் 9 — விருந்தோம்பல்
81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிnவேளாண்மை செய்தற் பொருட்டு.
82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாnமருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.
83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைnபருவந்து பாழ்படுதல் இன்று.
84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துnநல்விருந்து ஓம்புவான் இல்.
85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிnமிச்சில் மிசைவான் புலம்.
86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்nநல்வருந்து வானத் தவர்க்கு.
87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்nதுணைத்துணை வேள்விப் பயன்.
88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிnவேள்வி தலைப்படா தார்.
89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாnமடமை மடவார்கண் உண்டு.
90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துnநோக்கக் குநழ்யும் விருந்து.