Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
பகைமாட்சி
›
குறள் 866
குறள் 866
பொருட்பால் › அதிகாரம் 87 — பகைமாட்சி
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
kaanaas sinaththaan kazhiperung kaamaththaan paenaamai paenap patum.
🌐 English Translation
Has unheard of and unseeing anger, and is prodigiously lustful –nenmity with him will be seized with glee.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Has unheard of and unseeing anger, and is prodigiously lustful –nenmity with him will be seized with glee.
← குறள் 865
📖 All Kurals
குறள் 867 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
866
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 87
பகைமாட்சி — On Enmity
அதிகாரம் 87 — பகைமாட்சி
861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாnமெலியார்மேல் மேக பகை.
862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்nஎன்பரியும் ஏதிலான் துப்பு.
863
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்nதஞ்சம் எளியன் பகைக்கு.
864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்nயாங்கணும் யார்க்கும் எளிது.
865
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்nபண்பிலன் பற்றார்க்கு இனிது.
866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்nபேணாமை பேணப் படும்.
867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்துnமாணாத செய்வான் பகை.
868
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்குnஇனனிலனாம் ஏமாப் புடைத்து.
869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாnஅஞ்சும் பகைவர்ப் பெறின்.
870
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்nஒல்லானை ஒல்லா தொளி.