Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
பழைமை
›
குறள் 804
குறள் 804
பொருட்பால் › அதிகாரம் 81 — பழைமை
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
vizhaithakaiyaan vaenti iruppar kezhuthakaiyaar kaelaathu nattaar seyin.
🌐 English Translation
Without asking, when a friend acts, presuming assent,none accepts it as if they desired it.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Without asking, when a friend acts, presuming assent,none accepts it as if they desired it.
← குறள் 803
📖 All Kurals
குறள் 805 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
804
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 81
பழைமை — On Old Friendship
அதிகாரம் 81 — பழைமை
801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்nகிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
802
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குnஉப்பாதல் சான்றோர் கடன்.
803
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைnசெய்தாங்கு அமையாக் கடை.
804
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்nகேளாது நட்டார் செயின்.
805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்கnநோதக்க நட்டார் செயின்.
806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்nதொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
807
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்nவழிவந்த கேண்மை யவர்.
808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குnநாளிழுக்கம் நட்டார் செயின்.
809
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைnவிடாஅர் விழையும் உலகு.
810
விழையார் விழையப் படுப பழையார்கண்nபண்பின் தலைப்பிரியா தார்.