Iraivaaதிருக்குறள்பழைமைகுறள் 803
குறள் 803
பொருட்பால் › அதிகாரம் 81 — பழைமை
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைசெய்தாங்கு அமையாக் கடை.
🔤 Transliteration
pazhakiya natpevan seyyung kezhuthakaimai seythaangku amaiyaak katai.
🌐 English Translation
What purpose does intimate friendship serve, when one can’t indulgena friend who uses his rights to do something unsolicited.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: What purpose does intimate friendship serve, when one can’t indulgena friend who uses his rights to do something unsolicited.
← குறள் 802 📖 All Kurals குறள் 804 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 803
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 81 பழைமை — On Old Friendship
அதிகாரம் 81 — பழைமை
801 பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்nகிழமையைக் கீழ்ந்திடா நட்பு. 802 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குnஉப்பாதல் சான்றோர் கடன். 803 பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைnசெய்தாங்கு அமையாக் கடை. 804 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்nகேளாது நட்டார் செயின். 805 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்கnநோதக்க நட்டார் செயின். 806 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்nதொல்லைக்கண் நின்றார் தொடர்பு. 807 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்nவழிவந்த கேண்மை யவர். 808 கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குnநாளிழுக்கம் நட்டார் செயின். 809 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைnவிடாஅர் விழையும் உலகு. 810 விழையார் விழையப் படுப பழையார்கண்nபண்பின் தலைப்பிரியா தார்.