Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
நட்பாராய்தல்
›
குறள் 796
குறள் 796
பொருட்பால் › அதிகாரம் 80 — நட்பாராய்தல்
கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
kaettinum untoa r uruthi kilainjarai neetti alappathoar koal.
🌐 English Translation
There is a gain in grief:nit is a tool to stretch and gauge a friend.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: There is a gain in grief:nit is a tool to stretch and gauge a friend.
← குறள் 795
📖 All Kurals
குறள் 797 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
796
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 80
நட்பாராய்தல் — On True Friendship
அதிகாரம் 80 — நட்பாராய்தல்
791
நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்nவீடில்லை நட்பாள் பவர்க்கு.
792
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைnதான்சாம் துயரம் தரும்.
793
குணமும் குடிமையும் குற்றமும் குன்றாnஇனனும் அறிந்தியாக்க நட்பு.
794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்nகொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
795
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறியnவல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
796
கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரைnநீட்டி அளப்பதோர் கோல்.
797
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்nகேண்மை ஒரீஇ விடல்.
798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்கnஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைnஉள்ளினும் உள்ளஞ் சுடும்.
800
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்nஒருவுக ஒப்பிலார் நட்பு.