Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
மன்னரைச் சேர்ந்தொழுதல்
›
குறள் 700
குறள் 700
பொருட்பால் › அதிகாரம் 70 — மன்னரைச் சேர்ந்தொழுதல்
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
pazhaiyam enakkaruthip panpalla seyyum kezhuthakaimai kaetu tharum.
🌐 English Translation
Taking advantage of proximity to the topnand acting out of character brings ruin.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Taking advantage of proximity to the topnand acting out of character brings ruin.
← குறள் 699
📖 All Kurals
குறள் 701 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
700
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 70
மன்னரைச் சேர்ந்தொழுதல் — On Co-operation with King
அதிகாரம் 70 — மன்னரைச் சேர்ந்தொழுதல்
691
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கnஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்nமன்னிய ஆக்கந் தரும்.
693
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்nதேற்றுதல் யார்க்கும் அரிது.
694
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்nஆன்ற பெரியா ரகத்து.
695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைnவிட்டக்கால் கேட்க மறை.
696
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பிலnவேண்டுப வேட்பச் சொலல்.
697
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்nகேட்பினும் சொல்லா விடல்.
698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றnஒளியோடு ஒழுகப் படும்.
699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்nதுளக்கற்ற காட்சி யவர்.
700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்nகெழுதகைமை கேடு தரும்.