Iraivaaதிருக்குறள்வினைத்தூய்மைகுறள் 659
குறள் 659
பொருட்பால் › அதிகாரம் 66 — வினைத்தூய்மை
அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை.
🔤 Transliteration
azhak konta ellaam azhappoam izhappinum pirpayakkum narpaa lavai.
🌐 English Translation
What is acquired with others’ tears, goes away with your tears;ngood deeds, even if begun with losses, will yield fruits later on.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: What is acquired with others’ tears, goes away with your tears;ngood deeds, even if begun with losses, will yield fruits later on.
← குறள் 658 📖 All Kurals குறள் 660 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 659
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 66 வினைத்தூய்மை — On Purity in Action
அதிகாரம் 66 — வினைத்தூய்மை
651 துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்nவேண்டிய எல்லாந் தரும். 652 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுnநன்றி பயவா வினை. 653 ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினைnஆஅதும் என்னு மவர். 654 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்nநடுக்கற்ற காட்சி யவர். 655 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்nமற்றன்ன செய்யாமை நன்று. 656 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் கnசான்றோர் பழிக்கும் வினை. 657 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்nகழிநல் குரவே தலை. 658 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்nமுடிந்தாலும் பீழை தரும். 659 அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்nபிற்பயக்கும் நற்பா லவை. 660 சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்nகலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.