Iraivaaதிருக்குறள்வினைத்தூய்மைகுறள் 657
குறள் 657
பொருட்பால் › அதிகாரம் 66 — வினைத்தூய்மை
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்கழிநல் குரவே தலை.
🔤 Transliteration
pazhimalainthu eythiya aakkaththin saanroar kazhinal kuravae thalai.
🌐 English Translation
Far better than ill-gotten wealth isnthe extreme poverty fallen on the noble and exemplary.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Far better than ill-gotten wealth isnthe extreme poverty fallen on the noble and exemplary.
← குறள் 656 📖 All Kurals குறள் 658 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 657
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 66 வினைத்தூய்மை — On Purity in Action
அதிகாரம் 66 — வினைத்தூய்மை
651 துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்nவேண்டிய எல்லாந் தரும். 652 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுnநன்றி பயவா வினை. 653 ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினைnஆஅதும் என்னு மவர். 654 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்nநடுக்கற்ற காட்சி யவர். 655 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்nமற்றன்ன செய்யாமை நன்று. 656 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் கnசான்றோர் பழிக்கும் வினை. 657 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்nகழிநல் குரவே தலை. 658 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்nமுடிந்தாலும் பீழை தரும். 659 அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்nபிற்பயக்கும் நற்பா லவை. 660 சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்nகலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.