Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
கண்ணோட்டம்
›
குறள் 571
குறள் 571
பொருட்பால் › அதிகாரம் 58 — கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
kannoattam ennum kazhiperung kaarikai unmaiyaan untiv vulaku.
🌐 English Translation
There exists this stupendous beauty called compassion;nand therefore, the world exists.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: There exists this stupendous beauty called compassion;nand therefore, the world exists.
← குறள் 570
📖 All Kurals
குறள் 572 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
571
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 58
கண்ணோட்டம் — On Kindliness
அதிகாரம் 58 — கண்ணோட்டம்
571
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைnஉண்மையான் உண்டிவ் வுலகு.
572
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்nஉண்மை நிலக்குப் பொறை.
573
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்nகண்ணோட்டம் இல்லாத கண்.
574
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்nகண்ணோட்டம் இல்லாத கண்.
575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்nபுண்ணென்று உணரப் படும்
576
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோnடியைந்துகண் ணோடா தவர்.
577
கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்nகண்ணோட்டம் இன்மையும் இல்.
578
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குnஉரிமை உடைத்திவ் வுலகு.
579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்nபொறுத்தாற்றும் பண்பே தலை.
580
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்கnநாகரிகம் வேண்டு பவர்.