Iraivaaதிருக்குறள்செங்கோன்மைகுறள் 546
குறள் 546
பொருட்பால் › அதிகாரம் 55 — செங்கோன்மை
வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின்.
🔤 Transliteration
vaelanru venri tharuvathu mannavan koalathooung koataa thenin.
🌐 English Translation
It is not the spear that gives victory; it is the king’s sceptre,nthe one that never tilts unjustly.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: It is not the spear that gives victory; it is the king’s sceptre,nthe one that never tilts unjustly.
← குறள் 545 📖 All Kurals குறள் 547 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 546
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 55 செங்கோன்மை — On Righteous Sceptre
அதிகாரம் 55 — செங்கோன்மை
541 ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்nதேர்ந்துசெய் வஃதே முறை. 542 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்nகோல் நோக்கி வாழுங் குடி. 543 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்nநின்றது மன்னவன் கோல். 544 குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்nஅடிதழீஇ நிற்கும் உலகு. 545 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டnபெயலும் விளையுளும் தொக்கு. 546 வேலன்று வென்றி தருவது மன்னவன்nகோலதூஉங் கோடா தெனின். 547 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைnமுறைகாக்கும் முட்டாச் செயின். 548 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்nதண்பதத்தான் தானே கெடும். 549 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்nவடுவன்று வேந்தன் தொழில். 550 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்nகளைகட் டதனொடு நேர்.