Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
செங்கோன்மை
›
குறள் 543
குறள் 543
பொருட்பால் › அதிகாரம் 55 — செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
anthanar noorkum araththirkum aathiyaay ninrathu mannavan koal.
🌐 English Translation
The scriptures that scholars write and the virtues they extol,nhave their roots in the sceptre of the ruler.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The scriptures that scholars write and the virtues they extol,nhave their roots in the sceptre of the ruler.
← குறள் 542
📖 All Kurals
குறள் 544 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
543
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 55
செங்கோன்மை — On Righteous Sceptre
அதிகாரம் 55 — செங்கோன்மை
541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்nதேர்ந்துசெய் வஃதே முறை.
542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்nகோல் நோக்கி வாழுங் குடி.
543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்nநின்றது மன்னவன் கோல்.
544
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்nஅடிதழீஇ நிற்கும் உலகு.
545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டnபெயலும் விளையுளும் தொக்கு.
546
வேலன்று வென்றி தருவது மன்னவன்nகோலதூஉங் கோடா தெனின்.
547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைnமுறைகாக்கும் முட்டாச் செயின்.
548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்nதண்பதத்தான் தானே கெடும்.
549
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்nவடுவன்று வேந்தன் தொழில்.
550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்nகளைகட் டதனொடு நேர்.