Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
பொச்சாவாமை
›
குறள் 537
குறள் 537
பொருட்பால் › அதிகாரம் 54 — பொச்சாவாமை
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
ariyaenru aakaatha illaipos saavaak karuviyaal poarris seyin.
🌐 English Translation
The impossible doesn’t exist when you do the taskndiligently, with an alert, incomplacent mind.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The impossible doesn’t exist when you do the taskndiligently, with an alert, incomplacent mind.
← குறள் 536
📖 All Kurals
குறள் 538 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
537
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 54
பொச்சாவாமை — Against Forgetfulness
அதிகாரம் 54 — பொச்சாவாமை
531
இறந்த வெகுளியின் தீதே சிறந்தnஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைnநிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
533
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துnஎப்பால்நூ லோர்க்கும் துணிவு.
534
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைnபொச்சாப் புடையார்க்கு நன்கு.
535
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைnபின்னூறு இரங்கி விடும்.
536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைnவாயின் அதுவொப்பது இல்.
537
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்nகருவியால் போற்றிச் செயின்.
538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுnஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்nமகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்nஉள்ளியது உள்ளப் பெறின்.