Iraivaaதிருக்குறள்பொச்சாவாமைகுறள் 536
குறள் 536
பொருட்பால் › அதிகாரம் 54 — பொச்சாவாமை
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்பது இல்.
🔤 Transliteration
izhukkaamai yaarmaattum enrum vazhukkaamai vaayin athuvoppathu il.
🌐 English Translation
Never be complacent about any task or deride anyone : nothing is better thannfollowing this unswervingly.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Never be complacent about any task or deride anyone : nothing is better thannfollowing this unswervingly.
← குறள் 535 📖 All Kurals குறள் 537 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 536
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 54 பொச்சாவாமை — Against Forgetfulness
அதிகாரம் 54 — பொச்சாவாமை
531 இறந்த வெகுளியின் தீதே சிறந்தnஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு. 532 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைnநிச்ச நிரப்புக் கொன் றாங்கு. 533 பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துnஎப்பால்நூ லோர்க்கும் துணிவு. 534 அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைnபொச்சாப் புடையார்க்கு நன்கு. 535 முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைnபின்னூறு இரங்கி விடும். 536 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைnவாயின் அதுவொப்பது இல். 537 அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்nகருவியால் போற்றிச் செயின். 538 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுnஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல். 539 இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்nமகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 540 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்nஉள்ளியது உள்ளப் பெறின்.