Iraivaaதிருக்குறள்தெரிந்துவினையாடல்குறள் 514
குறள் 514
பொருட்பால் › அதிகாரம் 52 — தெரிந்துவினையாடல்
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.
🔤 Transliteration
enaivakaiyaan thaeriyak kannum vinaivakaiyaan vaeraakum maanthar palar.
🌐 English Translation
In whatever way we may have assessed and chosen people,nthey stand out based on quality of execution.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: In whatever way we may have assessed and chosen people,nthey stand out based on quality of execution.
← குறள் 513 📖 All Kurals குறள் 515 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 514
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 52 தெரிந்துவினையாடல் — On Appointment According to Merit
அதிகாரம் 52 — தெரிந்துவினையாடல்
511 நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்தnதன்மையான் ஆளப் படும். 512 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைnஆராய்வான் செய்க வினை. 513 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்nநன்குடையான் கட்டே தெளிவு. 514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்nவேறாகும் மாந்தர் பலர். 515 அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்nசிறந்தானென்று ஏவற்பாற் றன்று. 516 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுnஎய்த உணர்ந்து செயல். 517 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துnஅதனை அவன்கண் விடல். 518 வினைக் குரிமை நாடிய பின்றை அவனைnஅதற்குரிய னாகச் செயல். 519 வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகnநினைப்பானை நீங்கும் திரு. 520 நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்nகோடாமை கோடா துலகு.