Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
இடனறிதல்
›
குறள் 498
குறள் 498
பொருட்பால் › அதிகாரம் 50 — இடனறிதல்
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
sirupataiyaan sellitam saerin urupataiyaan ookkam azhinthu vitum.
🌐 English Translation
If a king with a measly army battles from a strategic location,nthe confidence of the mighty foe gets shattered.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: If a king with a measly army battles from a strategic location,nthe confidence of the mighty foe gets shattered.
← குறள் 497
📖 All Kurals
குறள் 499 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
498
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 50
இடனறிதல் — On Knowing the Place
அதிகாரம் 50 — இடனறிதல்
491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்nஇடங்கண்ட பின்அல் லது.
492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்nஆக்கம் பலவுந் தரும்.
493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துnபோற்றார்கண் போற்றிச் செயின்.
494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துnதுன்னியார் துன்னிச் செயின்.
495
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்nநீங்கின் அதனைப் பிற.
496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்nநாவாயும் ஓடா நிலத்து.
497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைnஎண்ணி இடத்தால் செயின்.
498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்nஊக்கம் அழிந்து விடும்.
499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்nஉறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சாnவேலாள் முகத்த களிறு.