Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
காலமறிதல்
›
குறள் 489
குறள் 489
பொருட்பால் › அதிகாரம் 49 — காலமறிதல்
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
eythar kariyathu iyainthakkaal annilaiyae seythar kariya seyal.
🌐 English Translation
When the rarest of moments comes about, grab itnto accomplish the toughest of tasks.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: When the rarest of moments comes about, grab itnto accomplish the toughest of tasks.
← குறள் 488
📖 All Kurals
குறள் 490 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
489
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 49
காலமறிதல் — On Knowing the Time
அதிகாரம் 49 — காலமறிதல்
481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்nவேந்தர்க்கு வேண்டும் பொழுது.
482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்nதீராமை ஆர்க்குங் கயிறு.
483
அருவினை யென்ப உளவோ கருவியான்nகாலம் அறிந்து செயின்.
484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்nகருதி இடத்தாற் செயின்.
485
காலம் கருதி இருப்பர் கலங்காதுnஞாலம் கருது பவர்.
486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்nதாக்கற்குப் பேருந் தகைத்து.
487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துnஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரைnகாணின் கிழக்காம் தலை.
489
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேnசெய்தற் கரிய செயல்.
490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்nகுத்தொக்க சீர்த்த இடத்து.