Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
சிற்றினஞ்சேராமை
›
குறள் 455
குறள் 455
பொருட்பால் › அதிகாரம் 46 — சிற்றினஞ்சேராமை
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
mananthooymai seyvinai thooymai irantum inanthooymai thoovaa varum.
🌐 English Translation
Purity of mind, and deeds, depends onnthe quality of one’s associations.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Purity of mind, and deeds, depends onnthe quality of one’s associations.
← குறள் 454
📖 All Kurals
குறள் 456 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
455
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 46
சிற்றினஞ்சேராமை — On Avoiding Low Company
அதிகாரம் 46 — சிற்றினஞ்சேராமை
451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்nசுற்றமாச் சூழ்ந்து விடும்.
452
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குnஇனத்தியல்ப தாகும் அறிவு.
453
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்nஇன்னான் எனப்படுஞ் சொல்.
454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்குnஇனத்துள தாகும் அறிவு.
455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்nஇனந்தூய்மை தூவா வரும்.
456
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குnஇல்லைநன் றாகா வினை.
457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்nஎல்லாப் புகழும் தரும்.
458
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குnஇனநலம் ஏமாப் புடைத்து.
459
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்nஇனநலத்தின் ஏமாப் புடைத்து.
460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்nஅல்லற் படுப்பதூஉம் இல்.