Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
கல்வி
›
குறள் 398
குறள் 398
பொருட்பால் › அதிகாரம் 40 — கல்வி
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
orumaikkan thaan karra kalvi oruvarku ezhumaiyum aemaap putaiththu.
🌐 English Translation
Learning acquired once willnstand in good stead for seven generations.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Learning acquired once willnstand in good stead for seven generations.
← குறள் 397
📖 All Kurals
குறள் 399 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
398
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 40
கல்வி — On Learning
அதிகாரம் 40 — கல்வி
391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்nநிற்க அதற்குத் தக.
392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்nகண்ணென்ப வாழும் உயிர்க்கு.
393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுnபுண்ணுடையர் கல்லா தவர்.
394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்nஅனைத்தே புலவர் தொழில்.
395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்nகடையரே கல்லா தவர்.
396
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்nகற்றனைத் தூறும் அறிவு.
397
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்nசாந்துணையுங் கல்லாத வாறு.
398
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குnஎழுமையும் ஏமாப் புடைத்து.
399
தாமின் புறுவது உலகின் புறக் கண்டுnகாமுறுவர் கற்றறிந் தார்.
400
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குnமாடல்ல மற்றை யவை.