Iraivaaதிருக்குறள்இறைமாட்சிகுறள் 390
குறள் 390
பொருட்பால் › அதிகாரம் 39 — இறைமாட்சி
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி.
🔤 Transliteration
kotaiyali sengkoal kutiyoampal naankum utaiyaanaam vaenthark koli.
🌐 English Translation
Charity, love, justice and safeguarding the people:nwho has these four is the guiding light for all leaders.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Charity, love, justice and safeguarding the people:nwho has these four is the guiding light for all leaders.
← குறள் 389 📖 All Kurals குறள் 391 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 390
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 39 இறைமாட்சி — On Majesty
அதிகாரம் 39 — இறைமாட்சி
381 படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்nஉடையான் அரசருள் ஏறு. 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்nஎஞ்சாமை வேந்தர்க் கியல்பு. 383 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்nநீங்கா நிலனான் பவர்க்கு. 384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காnமானம் உடைய தரசு. 385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தnவகுத்தலும் வல்ல தரசு. 386 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்nமீக்கூறும் மன்னன் நிலம் 387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்nதான்கண் டனைத்திவ் வுலகு. 388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குnஇறையென்று வைக்கப் படும். 389 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்nகவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 390 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்nஉடையானாம் வேந்தர்க் கொளி.