Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
ஊழ்
›
குறள் 379
குறள் 379
அறத்துப்பால் › அதிகாரம் 38 — ஊழ்
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்?
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
nanraangkaal nallavaak kaanpavar anraangkaal allar patuva thevan?
🌐 English Translation
Why bemoan the misery caused by fate, when one enjoys the good without complaint.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Why bemoan the misery caused by fate, when one enjoys the good without complaint.
← குறள் 378
📖 All Kurals
குறள் 380 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
379
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 38
ஊழ் — On Fate
அதிகாரம் 38 — ஊழ்
371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்nபோகூழால் தோன்றும் மடி.
372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்nஆகலூழ் உற்றக் கடை.
373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்nஉண்மை யறிவே மிகும்.
374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறுnதெள்ளிய ராதலும் வேறு.
375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்nநல்லவாம் செல்வம் செயற்கு.
376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்nசொரியினும் போகா தம.
377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிnதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலnஊட்டா கழியு மெனின்.
379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்nஅல்லற் படுவ தெவன்?
380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுnசூழினுந் தான்முந் துறும்.