Iraivaaதிருக்குறள்ஊழ்குறள் 371
குறள் 371
அறத்துப்பால் › அதிகாரம் 38 — ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி.
🔤 Transliteration
aakoozhaal thoanrum asaivinmai kaipporul poakoozhaal thoanrum mati.
🌐 English Translation
Constructive fate causes tireless endeavor leading to prosperity;ndestructive fate causes indolence.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Constructive fate causes tireless endeavor leading to prosperity;ndestructive fate causes indolence.
← குறள் 370 📖 All Kurals குறள் 372 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 371
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 38 ஊழ் — On Fate
அதிகாரம் 38 — ஊழ்
371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்nபோகூழால் தோன்றும் மடி. 372 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்nஆகலூழ் உற்றக் கடை. 373 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்nஉண்மை யறிவே மிகும். 374 இருவேறு உலகத்து இயற்கை திருவேறுnதெள்ளிய ராதலும் வேறு. 375 நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்nநல்லவாம் செல்வம் செயற்கு. 376 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்nசொரியினும் போகா தம. 377 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிnதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 378 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலnஊட்டா கழியு மெனின். 379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்nஅல்லற் படுவ தெவன்? 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுnசூழினுந் தான்முந் துறும்.