Iraivaaதிருக்குறள்நிலையாமைகுறள் 337
குறள் 337
அறத்துப்பால் › அதிகாரம் 34 — நிலையாமை
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல.
🔤 Transliteration
orupozhuthum vaazhvathu ariyaar karuthupa koatiyum alla pala.
🌐 English Translation
Though they know not if they will live the next moment, they holdnover a billion thoughts in their minds.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Though they know not if they will live the next moment, they holdnover a billion thoughts in their minds.
← குறள் 336 📖 All Kurals குறள் 338 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 337
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 34 நிலையாமை — On Instability
அதிகாரம் 34 — நிலையாமை
331 நில்லாத வற்றை நிலையின என்றுணரும்nபுல்லறி வாண்மை கடை. 332 கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்nபோக்கும் அதுவிளிந் தற்று. 333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்nஅற்குப ஆங்கே செயல். 334 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்nவாளது உணர்வார்ப் பெறின். 335 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைnமேற்சென்று செய்யப் படும் 336 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்nபெருமை உடைத்துஇவ் வுலகு. 337 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபnகோடியும் அல்ல பல. 338 குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றேnஉடம்பொடு உயிரிடை நட்பு. 339 உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிnவிழிப்பது போலும் பிறப்பு. 340 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்nதுச்சில் இருந்த உயிர்க்கு.