Iraivaaதிருக்குறள்இன்னாசெய்யாமைகுறள் 317
குறள் 317
அறத்துப்பால் › அதிகாரம் 32 — இன்னாசெய்யாமை
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை.
🔤 Transliteration
enaiththaanum enjnjaanrum yaarkkum manaththaanaam maanaasey yaamai thalai.
🌐 English Translation
Never do a harmful deed, however small, to anyone, in any circumstance, consciously or otherwise.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Never do a harmful deed, however small, to anyone, in any circumstance, consciously or otherwise.
← குறள் 316 📖 All Kurals குறள் 318 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 317
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 32 இன்னாசெய்யாமை — On Not Doing Evil
அதிகாரம் 32 — இன்னாசெய்யாமை
311 சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னாnசெய்யாமை மாசற்றார் கோள். 312 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாnசெய்யாமை மாசற்றார் கோள். 313 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்nஉய்யா விழுமந் தரும். 314 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணnநன்னயஞ் செய்து விடல். 315 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்nதந்நோய்போல் போற்றாக் கடை. 316 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைnவேண்டும் பிறன்கண் செயல். 317 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்nமாணாசெய் யாமை தலை. 318 தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோnமன்னுயிர்க்கு இன்னா செயல். 319 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னாnபிற்பகல் தாமே வரும். 320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்nநோயின்மை வேண்டு பவர்.