Iraivaaதிருக்குறள்கூடாவொழுக்கம்குறள் 274
குறள் 274
அறத்துப்பால் › அதிகாரம் 28 — கூடாவொழுக்கம்
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
🔤 Transliteration
thavamarainthu allavai seythal puthalmarainthu vaettuvan pulsimizhth tharru.
🌐 English Translation
Doing misdeeds in the guise of an ascetic is likena hunter capturing birds from behind the bushes.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Doing misdeeds in the guise of an ascetic is likena hunter capturing birds from behind the bushes.
← குறள் 273 📖 All Kurals குறள் 275 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 274
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 28 கூடாவொழுக்கம் — On Improper Conduct
அதிகாரம் 28 — கூடாவொழுக்கம்
271 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்nஐந்தும் அகத்தே நகும். 272 வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்nதான்அறி குற்றப் படின். 273 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்nபுலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. 274 தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துnவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 275 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றுnஏதம் பலவுந் தரும். 276 நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துnவாழ்வாரின் வன்கணார் இல். 277 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிnமுக்கிற் கரியார் உடைத்து. 278 மனத்தது மாசாக மாண்டார் நீராடிnமறைந்தொழுகு மாந்தர் பலர். 279 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்னnவினைபடு பாலால் கொளல். 280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்nபழித்தது ஒழித்து விடின்.