Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
கூடாவொழுக்கம்
›
குறள் 272
குறள் 272
அறத்துப்பால் › அதிகாரம் 28 — கூடாவொழுக்கம்
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
vaanuyar thoarram evanseyyum thannenjsam thaanari kurrap patin.
🌐 English Translation
Is a sky-high prominence of any use,nwhen one’s heart knowingly harbors a vice.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Is a sky-high prominence of any use,nwhen one’s heart knowingly harbors a vice.
← குறள் 271
📖 All Kurals
குறள் 273 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
272
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 28
கூடாவொழுக்கம் — On Improper Conduct
அதிகாரம் 28 — கூடாவொழுக்கம்
271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்nஐந்தும் அகத்தே நகும்.
272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்nதான்அறி குற்றப் படின்.
273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்nபுலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துnவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
275
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றுnஏதம் பலவுந் தரும்.
276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துnவாழ்வாரின் வன்கணார் இல்.
277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிnமுக்கிற் கரியார் உடைத்து.
278
மனத்தது மாசாக மாண்டார் நீராடிnமறைந்தொழுகு மாந்தர் பலர்.
279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்னnவினைபடு பாலால் கொளல்.
280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்nபழித்தது ஒழித்து விடின்.