Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
அருளுடைமை
›
குறள் 246
குறள் 246
அறத்துப்பால் › அதிகாரம் 25 — அருளுடைமை
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
porulneengkip possaanthaar enpar arulneengki allavai seythozhuku vaar.
🌐 English Translation
Those who do evil, abandoning compassion, must have forsakennand forgotten the meaning of life.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those who do evil, abandoning compassion, must have forsakennand forgotten the meaning of life.
← குறள் 245
📖 All Kurals
குறள் 247 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
246
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 25
அருளுடைமை — On Compassion
அதிகாரம் 25 — அருளுடைமை
241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்nபூரியார் கண்ணும் உள.
242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்nதேரினும் அஃதே துணை.
243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தnஇன்னா உலகம் புகல்.
244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கு இல்லென்பnதன்னுயிர் அஞ்சும் வினை.
245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்nமல்லன்மா ஞாலங் கரி.
246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிnஅல்லவை செய்தொழுகு வார்.
247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்குnஇவ்வுலகம் இல்லாகி யாங்கு.
248
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்nஅற்றார்மற் றாதல் அரிது.
249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்nஅருளாதான் செய்யும் அறம்.
250
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்nமெலியார்மேல் செல்லு மிடத்து.