Iraivaaதிருக்குறள்புணர்ச்சிவிதும்பல்குறள் 1287
குறள் 1287
காமத்துப்பால் › அதிகாரம் 129 — புணர்ச்சிவிதும்பல்
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்து.
🔤 Transliteration
uyththal arinthu punalpaay pavaraepoal poyththal arinthen pulanthu.
🌐 English Translation
Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
← குறள் 1286 📖 All Kurals குறள் 1288 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1287
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 129 புணர்ச்சிவிதும்பல் — On Yearning After Union
அதிகாரம் 129 — புணர்ச்சிவிதும்பல்
1281 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்nகள்ளுக்கில் காமத்திற் குண்டு. 1282 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்nகாமம் நிறைய வரின். 1283 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்nகாணா தமையல கண். 1284 ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துnகூடற்கண் சென்றது என் னெஞ்சு. 1285 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்nபழிகாணேன் கண்ட இடத்து. 1286 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்nகாணேன் தவறல் லவை. 1287 உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்nபொய்த்தல் அறிந்தென் புலந்து. 1288 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்nகள்ளற்றே கள்வநின் மார்பு. 1289 மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்nசெவ்வி தலைப்படு வார். 1290 கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்nஎன்னினும் தான்விதுப் புற்று.