Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
குறிப்பறிவுறுத்தல்
›
குறள் 1280
குறள் 1280
காமத்துப்பால் › அதிகாரம் 128 — குறிப்பறிவுறுத்தல்
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
penninaal penmai utaiththenpa kanninaal kaamanoay solli iravu.
🌐 English Translation
To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.
← குறள் 1279
📖 All Kurals
குறள் 1281 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1280
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 128
குறிப்பறிவுறுத்தல் — On Speaking on the Signs
அதிகாரம் 128 — குறிப்பறிவுறுத்தல்
1271
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்nஉரைக்கல் உறுவதொன் றுண்டு.
1272
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்nபெண்நிறைந்த நீர்மை பெரிது.
1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைnஅணியில் திகழ்வதொன்று உண்டு.
1274
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைnநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
1275
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்nதீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றிnஅன்பின்மை சூழ்வ துடைத்து.
1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்nமுன்னம் உணர்ந்த வளை.
1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்nஎழுநாளேம் மேனி பசந்து.
1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கிnஅஃதாண் டவள்செய் தது.
1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்nகாமநோய் சொல்லி இரவு.