Iraivaaதிருக்குறள்குறிப்பறிவுறுத்தல்குறள் 1273
குறள் 1273
காமத்துப்பால் › அதிகாரம் 128 — குறிப்பறிவுறுத்தல்
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன்று உண்டு.
🔤 Transliteration
maniyil thikazhtharu noolpoal matanthai aniyil thikazhvathonru untu.
🌐 English Translation
There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.
← குறள் 1272 📖 All Kurals குறள் 1274 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1273
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 128 குறிப்பறிவுறுத்தல் — On Speaking on the Signs
அதிகாரம் 128 — குறிப்பறிவுறுத்தல்
1271 கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்nஉரைக்கல் உறுவதொன் றுண்டு. 1272 கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்nபெண்நிறைந்த நீர்மை பெரிது. 1273 மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைnஅணியில் திகழ்வதொன்று உண்டு. 1274 முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைnநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. 1275 செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்nதீர்க்கும் மருந்தொன்று உடைத்து. 1276 பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றிnஅன்பின்மை சூழ்வ துடைத்து. 1277 தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்nமுன்னம் உணர்ந்த வளை. 1278 நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்nஎழுநாளேம் மேனி பசந்து. 1279 தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கிnஅஃதாண் டவள்செய் தது. 1280 பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்nகாமநோய் சொல்லி இரவு.