Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
உறுப்புநலனழிதல்
›
குறள் 1239
குறள் 1239
காமத்துப்பால் › அதிகாரம் 124 — உறுப்புநலனழிதல்
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
muyakkitaith thanvali poazhap pasappurra paethai perumazhaik kan.
🌐 English Translation
When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.
← குறள் 1238
📖 All Kurals
குறள் 1240 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1239
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 124
உறுப்புநலனழிதல் — Wasting Away
அதிகாரம் 124 — உறுப்புநலனழிதல்
1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளிnநறுமலர் நாணின கண்.
1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்nபசந்து பனிவாரும் கண்.
1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்nமணந்தநாள் வீங்கிய தோள்.
1234
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்nதொல்கவின் வாடிய தோள்.
1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடுnதொல்கவின் வாடிய தோள்.
1236
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்nகொடியர் எனக்கூறல் நொந்து.
1237
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்nவாடுதோட் பூசல் உரைத்து.
1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததுnபைந்தொடிப் பேதை நுதல்.
1239
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றnபேதை பெருமழைக் கண்.
1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றேnஒண்ணுதல் செய்தது கண்டு.