Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
பொழுதுகண்டிரங்கல்
›
குறள் 1221
குறள் 1221
காமத்துப்பால் › அதிகாரம் 123 — பொழுதுகண்டிரங்கல்
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
maalaiyoa allai mananthaar uyirunnum vaelainee vaazhi pozhuthu.
🌐 English Translation
Live, O you evening are you (the former) evening?nNo, you are the season that slays (married) women
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Live, O you evening are you (the former) evening?nNo, you are the season that slays (married) women
← குறள் 1220
📖 All Kurals
குறள் 1222 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1221
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 123
பொழுதுகண்டிரங்கல் — Sunset and Sorrow
அதிகாரம் 123 — பொழுதுகண்டிரங்கல்
1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்nவேலைநீ வாழி பொழுது.
1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்nவன்கண்ண தோநின் துணை.
1223
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்nதுன்பம் வளர வரும்.
1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்துnஏதிலர் போல வரும்.
1225
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்nமாலைக்குச் செய்த பகை?
1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதnகாலை அறிந்த திலேன்.
1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிnமாலை மலரும்இந் நோய்.
1228
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்nகுழல்போலும் கொல்லும் படை.
1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுnமாலை படர்தரும் போழ்து.
1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைnமாயும்என் மாயா உயிர்.