Iraivaaதிருக்குறள்கனவுநிலையுரைத்தல்குறள் 1215
குறள் 1215
காமத்துப்பால் › அதிகாரம் 122 — கனவுநிலையுரைத்தல்
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிது.
🔤 Transliteration
nanavinaal kantathooum aangkae kanavunthaan kanta pozhuthae inithu.
🌐 English Translation
I saw him in my waking hours, and then it was pleasant;nI see him just now in my dream, and it is (equally) pleasant.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: I saw him in my waking hours, and then it was pleasant;nI see him just now in my dream, and it is (equally) pleasant.
← குறள் 1214 📖 All Kurals குறள் 1216 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1215
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 122 கனவுநிலையுரைத்தல் — Dreams of Love
அதிகாரம் 122 — கனவுநிலையுரைத்தல்
1211 காதலர் தூதொடு வந்த கனவினுக்குnயாதுசெய் வேன்கொல் விருந்து. 1212 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குnஉயலுண்மை சாற்றுவேன் மன். 1213 நனவினால் நல்கா தவரைக் கனவினால்nகாண்டலின் உண்டென் உயிர். 1214 கனவினான் உண்டாகும் காமம் நனவினான்nநல்காரை நாடித் தரற்கு. 1215 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்nகண்ட பொழுதே இனிது. 1216 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்nகாதலர் நீங்கலர் மன். 1217 நனவினால் நல்காக் கொடியார் கனவனால்nஎன்எம்மைப் பீழிப் பது. 1218 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்nநெஞ்சத்தர் ஆவர் விரைந்து. 1219 நனவினால் நல்காரை நோவர் கனவினால்nகாதலர்க் காணா தவர். 1220 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்nகாணார்கொல் இவ்வூ ரவர்.