Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
கனவுநிலையுரைத்தல்
›
குறள் 1213
குறள் 1213
காமத்துப்பால் › அதிகாரம் 122 — கனவுநிலையுரைத்தல்
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
nanavinaal nalkaa thavaraik kanavinaal kaantalin unten uyir.
🌐 English Translation
My life lasts because in my dream I behold himnwho does not favour me in my waking hours.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: My life lasts because in my dream I behold himnwho does not favour me in my waking hours.
← குறள் 1212
📖 All Kurals
குறள் 1214 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1213
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 122
கனவுநிலையுரைத்தல் — Dreams of Love
அதிகாரம் 122 — கனவுநிலையுரைத்தல்
1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்குnயாதுசெய் வேன்கொல் விருந்து.
1212
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குnஉயலுண்மை சாற்றுவேன் மன்.
1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்nகாண்டலின் உண்டென் உயிர்.
1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்nநல்காரை நாடித் தரற்கு.
1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்nகண்ட பொழுதே இனிது.
1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்nகாதலர் நீங்கலர் மன்.
1217
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்nஎன்எம்மைப் பீழிப் பது.
1218
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்nநெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்nகாதலர்க் காணா தவர்.
1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்nகாணார்கொல் இவ்வூ ரவர்.